ரத்த தானத்துக்காக நூற்றுக்கணக்கான பெண்கள் மட்டும் கலந்து கொண்ட Bike rally ஒருங்கிணைத்தோம்.
ரத்த தானம் ஆண்கள் மட்டும் தான் கொடுக்கவேண்டும் என்ற சம்பிரதாயத்தை உடைத்து பெண்களும் ரத்த தானம் தர வேண்டும் என்ற விழிப்புணர்வை பெண்களுக்கு கொடுக்கும் அன்னை கரங்களின் பெண்கள் அணி தலைவி கோகிலா- வின் பேட்டி.