Why ERP is Important | How we Saved 25 Lakhs for our Clients in 1 month | ProPlus Logics Solutions
சிறு வயதுமுதல் நண்பர்களாக இருந்து தற்போது கோவையில் ProPlus Logics Solutions Pvt. Ltd என்கின்ற மென்பொருள் நிறுவனத்தை நடத்திவரும் இரு நண்பர்களின் தொழில் வாழ்க்கை பற்றிய நேர்காணல்.