Last updated on May 22nd, 2024 at 05:04 am

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம்ன் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று திடீரென்று எதிர்பாராத விதமான வெடி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் ஆலையில் உள்ள 7 அறைகள் தரைமட்டமாகின.
மேலும் இவ்விபத்தில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதில், தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிண்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கியர்களை மீட்டும், மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

