Last updated on May 22nd, 2024 at 09:41 am

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்த நேதாஜி (தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்) இளைஞரும் குகன் என்ற மருத்துவர் படிப்பு படிக்கும் மாணவனும் சேர்ந்து தென்னை மட்டையில் தோனியின் உருவத்தை வரைந்து அசத்தி உள்ளனர்
லீக் போட்டியில் கடைசி நாளான இன்று சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோத உள்ளன
இந்த போட்டியில் வென்றால் மட்டுமே சென்னை அணி பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறும் இல்லை என்றால் இன்றுடன் டோனி விளையாடுவாரா என்பது சந்தேகத்திற்குரியது
தோனியை இதற்கு மேல் விளையாண்டு பார்ப்போமா என்று தெரியவில்லை அதனால் அவர்கள் மீது எங்களுக்கு அதிகப்பற்றுள்ளது அதை தென்னையில் நாங்கள் வரைந்து உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்
