Last updated on June 3rd, 2024 at 03:44 pm
கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகர் பிரேம் ஜி. இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வந்தார். இவரது திருமணம் எப்போது என ரசிகர்களும் அவரது நண்பர்களும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் விரைவில் பிரேம் ஜி அமரன் திருமணம் செய்யவுள்ளார்.
ஆடம்பரம் இல்லாமல் எளிமையான முறையில் இத்திருமணமநடைபெறவுள்ளது. இவரது திருமணபத்திரிகை எளிமையான முறையில் மஞ்சல் வண்ணத்தில் அடிக்கப்பட்டுள்ளது.
பிரபல காமெடி நடிகர் பிரேம்ஜிக்கு 40 வயதாகும் நிலையில், ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த இந்து என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளார் பிரேம்ஜி.
