
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். இவர், மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச் சட்டை, அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்தியேன் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு 3 வது குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து அவர் தன் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
எங்களுக்கு நேற்று இரவு ஜூன் 2 ஆண் குழந்தை பிறந்திருக்கிறான். என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்தை அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம். நன்றி என்று தெரிவித்துள்ளார்.
PAVITHRA

