
தேர்தல் முடிவில் சிக்கல் ஏற்பட்டால் தலையிடவேண்டும் என முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக தலையிடவேண்டும்.
ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தேர்தல் ஆணையருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
PAVITHRA

