நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
விரைவில் மோடி 3வது முறையாக பதவியேற்கிறார். எனவே பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்கும் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவிற்கும் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என தகவல்.
