தர்மபுரி மாவட்டம் அரூரிலிருந்து கேரளாவிற்கு வைக்கோலுக்குள் மறைத்து வைத்து தலா 25 கிலோ எடைக்கொண்ட 100 ஜெலட்டின் ஜெல் பெட்டிகள் மற்றும் 950 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் ஆகியவை இரண்டரை டன் அளவில் கடத்தப் பட்டதை காவல்துறையினர் சோதனையில் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை அழிப்பதற்கு மாநகர காவல் துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்திருந்த நிலையில் தற்போது நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதை அடுத்து சேலம் நகரமலை அடிவாரம் பகுதியில் மூன்றடி குழி தோண்டப்பட்டு அதில் வெடிப்பொருட்களை வரிசையாக அடுக்கி வைத்து மரத்தூள் மற்றும் கட்டைகளை வைத்து தீ பற்றி வெடிக்க வைத்து அழித்தனர்.