
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆழ்வார்க்குறிச்சியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் காஷ்மீர் டூ கன்னியாகுமரி சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆழ்வார்க்குறிச்சியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் அய்யர், 14 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து சைக்கிளிலேயே காஷ்மீர் சென்றார்.
இந்த நிலையில், அங்கிருந்து, மீண்டும் பல ஆயிரம் கிமீட்டர் தூரம் சைக்கில் பயணம் சென்று, ஒவ்வொரு ஆலயமாக தரிசனம் செய்து வருகிறார்.
தற்போது திருநெல்வேலியில் உள்ள அவர் கன்னியாகுமரியை நோக்கி சைக்கிளில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
