மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு மஹாராஷ்டிர அரசு வலியுறுத்தியுள்ளது.
நீட் தேர்வு பணம் வாங்கிக் கொண்டு நடப்பதாக மகாராஷ்டிர மாநில பாஜக கூட்டணி அரசு குற்றம்சாட்டியுள்ளது .
பணம் வாங்கிக் கொண்டு நீட் தேர்வு நடத்தப் படுவதாகவும், கடந்த மே 5 ஆம்தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ,மஹராஷ்டிர மாநில பாஜக கூட்டணி அரசு வலியுறுத்தியுள்ளது.
