நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சித் தொடங்கியுள்ளார். இவர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் ,விஜயின் தவெக குறித்து ஜானி மாஸ்டர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், விஜய் சார் மீது நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. அவருக்கு இளைஞர்கள் இருக்கின்றனர். மாற்றம் எதாச்சும் வரும் என பார்க்கலாம். நானும் அவருக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
