Last updated on June 13th, 2024 at 04:31 pm

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று,ஆட்சியைக் கைப்பற்றியது.
பிஜேபி சார்பில் மோடி பிரதமராகத் தேர்வு செய்யப்பட நிலையில், மோடிக்கும் அவரது அமைச்சரவை குழுவுக்கும் நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
3வது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்ற நிலையில், அவர் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் முதல் கையெழுத்திட்டார்.
