சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பின்புறம் சீமாத்தம்மன் நகரில் உள்ள மசூதியை இடிக்க CMDA ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.டி.பி.ஐ, த.மு.மு.க மற்றும் ம.ம.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!
இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் கைது .
