மவுஸ் ஜிக்கிலிங் கருவி மூலம் வேலை செய்து மாதிரி நடித்து நிறுவனத்தை ஏமாற்றிய ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது Wells Fargo வங்கி.
இக்கருவி கணினியின் திரையில் மவுஸ் போல் செயல்படுவதால், பணியாளர் கணினியைப் பயன்படுத்தாவிட்டாலும் கணினியின் திரை Off ஆனாது. ஆன்லைனில் இக்கருவி எளிதில் கிடைப்பதால் இதனை பயன்படுத்தி ஏமாற்றி வந்துள்ளனர்.
