Last updated on June 27th, 2024 at 10:59 am
பீகார் மாநிலத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம்.
மே 5 ஆம் தேதி நடந்த கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரத்தில் 1563 விண்ணப்பதாரர்களுக்கு நீட் தேவை ஜூன் 23 ஆம் தேதி நடத்துவதாக என்.டி.ஏ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

