கோலியின் பார்ம்…பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!
ஐபிஎல் தொடரில் இருந்தே விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்.
சில ஆட்டங்களில் அவர் ஆட்டமிழந்தால் ஒன்றும் மாறப்போவதில்லை. இதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். இது அவரை மேலும் கவனமுடனும், ஆர்வமுடனும் விளையாடத்தூண்டும்- இந்திய அணியின் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்,
