’’பீகார் மாநிலத்தின் சீவான் நகரில் தனிப்பயிற்சிக்குச் சென்ற மாணவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவுரங்காபாத் பகுதியில் தனிப்பயிற்சிக்கு சென்ற மாணவி கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மதுபானி நகரை சேர்ந்த முனைவர் அலோக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக கூட்டணி ஆட்சியில், வன்முறை தலைவிரித்தாடுகிறது.’’ பீகார் முன்னாள் துணைமுதல்வர் தேஜஸ்வி தெரிவ்த்துள்ளார்.
