போப் ஆண்டவரை பிரதமர் மோடி சந்தித்ததை கிண்டல் செய்து கேரளா காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளது.
இறுதியாக போப்பிற்கு கடவுளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என கேரளா காங்கிரஸ் சர்ச்சைப் பதிவிட்டுள்ளது.
பதிவின் மூலம் கிறிஸ்தவர்களை கேரளா காங்கிரஸ் கட்சி அவமதித்துவிட்டதாக பாஜக கண்டனம்.
