Last updated on June 27th, 2024 at 10:47 am
வரும் ஜூன் 22 ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவையில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணித்துள்ளது.

