தமிழ்நாடு பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்பாக கட்சி மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் தமிழிசை புகார் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவரை தாக்கி கருத்துகள் பதிவிடுவதை தடுக்க வேண்டும். கட்சியின் மையக் குழு கூட்டத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
