“சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட போதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்த அரசாங்கங்களைப் போல் நாங்கள் இல்லை”
-கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் பற்றி எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பதில்
