ஜார்கண்ட் மாநில நீத் தேர்வு வினாத்தாள் கசிவுதொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் முறைகேடு விவகாரத்தில் புதிய திருப்பமாக உத்தரபிரதேசத்தில் இருந்து பீகார் மாநிலத்திற்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், உத்தரபிரதேசத்தில் காவலர் தேர்வில் வினாத்தாளைக் கசியவிட்ட ரவி அட்ரி கும்பலுக்கு நீட் வினாத்தாள் கசிவிலும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகிறது
