உத்தரபிரதேசம் மா நிலம் மீரட் பகுதியில் நீச்சல் குளித்துவிட்டு வெளியே வரும்போது மயங்கி விழுந்து 17 வயது சிறுவன் இஸ்லாம் உயிரிழந்தார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இஸ்லாம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரது மறைவிற்கான காரணம் பற்றி கூறவில்லை.
