Last updated on June 25th, 2024 at 04:30 pm

விஜய் கூறிய குட்டி ஸ்டோரி வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னும் ஒரு ஆணோ,பெண்ணோ இருப்பர் என சிலர் கூறுவர். ஆனால் என் வெற்றிக்குப் பின் அவமானங்களோ உள்ளன.
உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸை அவரின் சிறு வயதில், அவரை அனைவரும் குறைசொல்லி கொண்டே இருப்பார்களாம், அதைக் கேட்டு அவர் தன்னை தானே சரி செய்து கொள்வாராம். அவர் பின்னாளில் உலகின் பெரிய பண்க்காரர் ஆனார்.
அவரை குறை கூறியவர் அவரின் நிறுவனத்தின் கீழ் பணிபுரிந்தனர். அதனால் நமக்கு தான் எல்லாமே தெரியும்,. மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்காதீர்கள், மற்றவர்கள்தான் நமக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தவர்கள்.
மறந்துவிடாதீர்கள் என்று புலி பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறிய குட்டி ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
