புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியனில் அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அங்கீகாரம் பெறாமல் பள்ளிகள் நடத்தினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

