பேருந்து பயணத்தின் போது பெண் பயணி ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், திருவான்மியூர் போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் வாகனத்தில் திருவான்மியூர் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது என்று சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

