ஆன்லைன் வர்த்தக தளமான wazirX டிஜிட்டல் Wallet-களில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் ரூ.1923.6 கோடிக்கு நிகரான கிரிப்டோகரன்சிகள் பயனர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிமாற்ற ஆன்லைன் வர்த்தக தளமான wazirX டிஜிட்டர்ல் Wallet-களில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் ரூ.1923.6 கோடிக்கு நிகரான கிரிப்டோகரன்சிகள் பயனர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இதன் எதிரொலியாக கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், வர்த்தக தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்துவகை கிரிப்டோ சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, விசரணை நடைபெறுவதாகவும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

