காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் இருந்து காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு நடக்கும் இடைத்தேர்தலில் அவர் வேட்பாளராக அறிக்கப்பட்டுள்ளார்.

