நரிக்குறவர்களின் ஒரு நாள் வருமானம் தெரியுமா? சில நேரங்களில் சில மனிதர்கள் Tribal Business
எங்களுக்கும் ஆசையெல்லாம் இருக்கு சார்...சில நேரங்களில் சில மனிதர்கள் | Tribal Road Side Business அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சில மனிதர்களின் வாழ்வியல் சுவாரசியமாகவும் வலிகள் நிறைந்ததாகவும் இருக்கும் அப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கைக்கதையை இந்த காணொளிகளில் காணலாம்...