
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார்.
கோவில் வளாகத்தில் இருந்து பேட்டரி காரில் கோவிலுக்கு வந்த அவர்கள் மூலவர் அபிஷேகத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.
ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
Anandakumar
