
தென்காசி பழைய குற்றால அருவியில் மக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்கு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதை எதிர்பாராத விதமாக ஓடிய சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
வெள்ளத்தில் திரு நெல்வேலியைச் சேர்ந்த அஸ்வின் என்ற 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். தற்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணியில் போலீஸார், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

