மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் மக்களவை பட்ஜெட் எதிரொலியாக சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2080 குறைந்துள்ளது.
அதாவது பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை குறைந்தது.
தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரி 15% லிருந்து 6% குறைந்ததை அடுத்து, தஙம் விலை அதிரடியாக குறைந்தது.
பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

