திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் அருகே அல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ் நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பட்டுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் அருகே அல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

