தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ். இவர் காக்கா முட்டை, ரம்மி, ரன் பேப, கனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஜி.வி.பிரகாஷ்குமாருடன் டியர் படத்தில் நடித்துள்ளார். அடுத்து, மோகன் தாஸ், கருப்பர் நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம், எந்த ஹீரோவுடன் டின்னருக்கு செல்ல ஆசை என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், விஜயுடன் டின்னருக்கு செல்ல ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

