ஒலிம்பிக் தொடரில் இருந்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து பாஜக எம்பி. ஹேமா மாலினி கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து ’’வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் கூறியுள்ளதாவது:
’’வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் எடை குறைப்புக்கான வழக்கமான செயல்முறையை மேற்கொண்டார். வினேஷின் எடை 100கிராம் கூடுதலாக இருந்தது. அவரது தலைமுடியை வெட்டியும், ஆடைகளை எடை குறைப்பு செய்தும் கூட எடையை குறைக்க முயற்சி செய்தோம். இருப்பினும் 50 கிலோ எடைக்குள் கொண்டுவர முடியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
வினோத் போகத் தகுதி நீக்கம் பற்றி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து, கோரிக்கை வைத்துள்ளோம். என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி.உஷா தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினேஷ் போகத்தை சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
தலைமுடியை வெட்டி, ஆடை எடைகுறைப்பு செய்தோம்- வினேஷின் பயிற்சியாளர்
Previous ArticleINDIA vs SRILANKA 3rd ODI: இலங்கை பந்துவீச்சில் திணறும் இந்தியா
Related Posts
Add A Comment

