விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொஜுத்து வழங்கியவர் கமல்ஹாசன்.
இவர் சில நேரங்களில் பிஷியாகும்போது, சிம்பு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சமீபத்தில், கமல் சினிமா பட வேலைகள் இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை அடுத்து யார் தொகுத்து வழங்குவது என எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுது வழங்கவுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

