மாசம் 10,000 💸 வட்டி கொடுக்க உனக்கு என்ன தகுதி இருக்குனு கேட்டவுங்க இப்போ🔥… கலக்கும் கோவை பெண்
ஆண்கள் நிறைந்த தொழிலில் தனி ஆளாக நின்று சாதிக்கும் கோவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வேணி அவர்களின் வாழ்க்கையில் கடந்துவந்த கஷ்டங்கள் மற்றும் ஒரு பெண் தொழிலதிபரின் கதை.