மாமன்னனின் தாக்கம் தான் நாங்குநேரி சம்பவத்திற்கு காரணமா? NANGUNERI ISSUE | MARI SELVARAJ
சின்ன பசங்க மனசுல எப்படி இவ்ளோ வெறி? மாமன்னனின் தாக்கம் தான் நாங்குநேரி சம்பவத்திற்கு காரணமா? ஜாதியை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மாணவர்களை தவறான பாதையில் நகர்த்துகிறதா அரசியல் விமர்சகர் பொன்னியின்செல்வன் பேட்டி