தங்கச்சி புருஷன் மேல ஆசை வருமா? | திருநங்கைகளை மோசமாக சித்தரித்த Mark Antony Movie?
தங்கச்சி புருஷன் மேல ஆசை வருமா?... திருநங்கைகளை மோசமாக சித்தரித்த Mark Antony திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தி கோவையை சேர்ந்த திருநங்கை ஜாஸ்மின் மதியழகன் புகார் கொடுத்திருந்தார் தற்போது அவருக்கு நடிகர் விஷால் ரசிகர் மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.