மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து ஆட்சி நடந்து வருகிறது. கடந்தாண்டு இந்திய தொலைத்தொடர்பு சட்டத்தின்படி தனி நபர் ஒருவர் 9 சிம்கார்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரித்தது.
இந்த நிலையில் TAFCOP என்ற இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்து உங்களது பெயரில் உள்ள எண்களை சரிபார்க்க முடியும்.ல் மேலும் அதில் உள்ள எண்களை நீக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

