இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஹர்த்தி பாண்ட்யா. இவர்கடந்த 2018 ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாஷா ஸ்டான்கொவிக்கை சந்தித்தார். . அப்போது ஹர்த்திக் பாண்டியா அணியில் நிலையான இடத்தைப் பிடிக்கவில்லை.
அப்போது, செர்பிய மாடல் மற்றும் நடிகையாக அறியப்பட்ட நாடாஷா உடன் ஹர்த்திக் பாண்டியா பார்டிகளுக்கு சென்றது குறித்து இணையதளத்தில் பேசப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு புத்தாண்டில் ஹர்த்திக் பாண்டியாவும், நடாஷாவும் நிச்சயம் செய்து கொண்டனர்.
குஜராத்தில் உள்ள தங்கள் வீட்டில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 2020 ஜூலை மாதம் அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.
இதையடுத்து கொரொனா காலத்தில் எளிமையாக திருமணம் நடண்ட்த நிலையில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 டாம் தேதியில் ஹர்த்திக் பாண்டியா மீண்டும் நடாஷாவை கிராண்டாக திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் ஹர்த்திக் பாண்டியா- நடாஷா இருவரும் அருத்து வேறூபாடு காரணமாக பிரியப் போவதாக தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில், நேறு தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இதில், தங்கள் மகன் அகஸ்தியாவுக்கு தங்கலால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருவரின் பிரிவும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

