இந்த உலகில் காதலுக்கு கண் இல்லை என்று கூறுவார்கள். அதன்படி, வயதான ஆண்களை, இளம்பெண்களும், வயதான பெண்களை வாலிபர்களும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ஒருவர் மணக்கவுள்ளர்.
தைவான் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் யூ. இவர் கடந்த 15 ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் தன் காதலனை இழந்தார்.
அந்த சாலை விபத்தில் யூ, அவரது உள்ளிட்ட பலர்காயமடைந்த நிலையில், யூ மற்றவர்களைக் காப்பாற்றிய போதிலும் தன் காதலனை காப்பாற்ற முடியவில்லை.
தன் காதலனை காப்பாற்ற முடியவில்லை என்ற குற்றவுணர்வுடன் தவித்து வந்த அவர், உயிரிழந்த காதலனை மணந்துள்ளார்.
காதலனின் தாயை கவனித்துக் கொள்வதற்காக இம்முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

