நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஹீரோவாக நடித்துள்ள படம் கொட்டுக்காளி. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், நான் யாரையும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்று கூறமாட்டேன்.
தன்னை அப்படியே நிறைய பேர் சொல்லிப் பழக்கிவிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

