சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலி பிரேக் அப் ஆனதால் வித்தியாசமான முடிவெடுத்துள்ளார்.
சீன நாட்டைச் சேர்ந்த இளைஞர் தைஷன்,24. இவருடைய காதலி பிரேக் அப் செய்த நிலையில், விபரீத முடிவுகள் எதுவும் எடுக்காமல், வித்தியசமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அதன்படி, காதலி பிரேக் அப் செய்ததால், மலையேற துவங்கிய தைஷன், 5 மாத மலையேற்றத்திற்கு பிறகு முதுமையான தோற்றத்துடன் காணப்படுகிறார்.
இதுகுறித்துக் கூறிய அவர், தனக்கு மன அமைதியைத் தருவதால், இப்படியே வாழ விரும்புகிறேன். என் வயதை மற்றவர்களிடம் கூறினா யாரும் நம்பாமல், என் அடையாள அட்டையைப் பார்த்தே நம்புவதாக கூறியுள்ளார்.
அதேசமயம், தன்னை அன்கில் என்று மற்றவர்கள் கூறுவதையும் ஏற்றுக் கொண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்

