தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணாமலை இருந்தால் பதவியை ராஜிமானா செய்ய வேண்டும் என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
’’தமிழ் நாட்டு மக்களுக்கு உண்மையாக நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணாமலை இருந்தால் உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் பேரிடர் நிவாரண நிதி, வளர்ச்சி திட்டங்கள் ஆகிவற்றிற்கு ஒன்றிய அரசு நிதி வழங்காமல் தமிழ் நாட்டை புறக்கணித்துள்ளது ’’என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

